இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், முரசொலி செல்வம் அவர்களின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் மணி மற்றும் பிரபல நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறங்காவில் நடந்த இந்நிகழ்ச்சியில், தளபதி ஸ்டாலின் அவர்கள் முரசொலி செல்வம் அவர்களின் அரசியல் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவுகூர்ந்து பேசினார்கள். அவரது மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை நீண்ட கால சாதனைகளை சிறப்பித்து, சமூகத்திற்கு அளித்த தொண்டுகளையும், அவர் உழைத்த திறன் மற்றும் அக்கறையை உருக்கமாக பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள்VIDEO SOURCE:link
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் உரையில், முரசொலி செல்வம் அவர்களின் சமூக நலனுக்கான அக்கறையும், சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் முக்கியத்துவமும் பற்றி பேசிக்கொண்டனர்
இந்த நிகழ்ச்சி முழுவதும் முரசொலி செல்வம் அவர்களின் நினைவுகளை மக்களுடன் பகிர்ந்து கொண்ட ஒரு சிறப்பு விழாவாக அமைந்தது.
Tags
political